நொண்டியடிக்கை noṇḍiyaḍikkai, பெ. (n.)
ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுகை; false statement in a game.
[நொண்டி + அடிக்கை]