நொண்டித்தனம் noṇṭittaṉam, பெ.(n.)
1. முடம்; lameness.
2. ஒரு காலைப் பின்புறம் தூக்கிக் கொண்டு மறு காலால் உந்தி உந்தி எதிர்க் கட்சியில் ஒருவனைப் பிடிக்குஞ் சிறுவர் விளையாட்டு வகை; a children’s game in which one member has to top on one leg and catch one of his opponents.
3. ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுகை (இ.வ.);; false statement in a game.
[நொண்டி + தனம்]