நொண்டி நாடகம், கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றனைக் களவாடமுயல்கையில் கால் வெட்டப்பட்டுப் பின்னர் நற்கதி பெற்ற வரலாற்றைச்சிந்துச்செய்யுளால் புனைந்து பாடும் நாடக நூல். சிந்து என்பது ஒருவகைஇசைப்பா. (L)