நொண்டிச்சமாதானம்

 நொண்டிச்சமாதானம் noṇṭiccamātāṉam, பெ.(n.)

   நடைபெற்று முடிந்த நிகழ்வு ஒன்றுக்குக் காட்டப்படும் வலுவில்லாத கரணியம்; a lame excuse.

இந்த நொண்டிச் சமாதானம் (அமைதி); எல்லாம் வேண்டாம் உண்மை யைச் சொல்லு.

மறுவ, நொண்டிச்சாக்கு

     [நொண்டி + சமாதானம்]