நொண்டிக்கால்

நொண்டிக்கால் noṇṭikkāl, பெ. (n.)

   1. முடக்கால்; lame foot or leg.

   2. பொய்க்கால்; stilts.

     [நொண்டி + கால்]