நொண்டிகட்டு-தல்

நொண்டிகட்டு-தல் noṇṭigaṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   பொய்க்கால் கட்டுதல் (வின்.);; to tie on stilts.

     [நொண்டி + கட்டு-தல். நொண்டி கட்டுதல் = பொய்க்கால் கட்டி நடத்தல்.]