நொண்டல்

நொண்டல்1 noṇṭal, பெ. (n.)

   நொண்டுகை (உ.வ.);; limping.

     [நொள் → நொண்டு → நொண்டல். நொள் → நோள் → நோண்டு = உடலில் நோண்டப்பட்டமுடம் நடக்கும் போது மன்னை நோண்டுவது போல நடத்தல்.]

 நொண்டல்2 noṇṭal, பெ. (n.)

   நுகர்கை (திவா.);; experiencing, as pleasure or pain.

     [நுல் → நுள் → நொள் → நொண்டல்]