நொண்டபிடிச்சவேலை

 நொண்டபிடிச்சவேலை noṇḍabiḍiccavēlai, பெ. (n.)

   பல வகை இடையூறுகளும், சிக்கலும் ஏற்பட்டு, வேலை மிகவும் சுணங்குதல்; work speed is so delayed due to hinderance and obstackle.

மறுவ. நொண்டல்வேலை

     [நொண்டி பிடித்தல் → நொண்டிபிடிச்சல் + வேலை → நொண்ட பிடிச்ச வேலை = வேலை ஒழுங்காக விரைவாக நடக்காமல் நொண்டி (சுணங்கி); நடப்பது போன்ற தன்மை.]