நொண்டங்காய்

நொண்டங்காய் noṇṭaṅgāy, பெ. (n.)

   1. புளியங்காயின் பிஞ்சு; tender fruit of tamarind.

   2. புளியின் செங்காய்; tamarind fruit almost ripe.

     [நொண்டு + அம் + காய்]

பிஞ்சும், அரைக்காயும் பழம் ஆதற்கு நொண்டித்தாவும் பருவத்தனபற்றி வந்தபெயர் என்க.

நொண்டித்தாவுதல் என்பது ஈண்டு செங்காயில் வளைந்திருந்து பழமாகும்போது நிமிரும் இயல்பைக் குறித்து.