நொணநொணவெனல் noṇanoṇaveṉal, பெ. (n.)
1. மூக்காற் பேசுதற் குறிப்பு; expr. signifying the sound of speaking through the nose.
2. தொந்தரவு செய்தற் குறிப்பு; expr. signifying teasing.
[நொண + நொண-நொண நொண + எனல்]