நொட்டைச்சொல் noṭṭaiccol, பெ. (n.)
குறைச்சொல்; fault-finding words.
நொட்டைச் சொல் சொல்லாதே (உ.வ.);
மறுவ. நொண்டச்சொல்.
[நொட்டை2 + சொல்]