நொட்டு

நொட்டு1 noṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. ஏமாற்றுதல்; to cheat.

   2. புணர்தல்; to cohabit with.

     [நுள் (துளை); → நொள் → நொட்டு → நொட்டு-தல் இஃது ஒர் இழிவழக்கு. துளைத்தல் பொருள் குற்றப் பொருளில் வந்துள்ளது]

 நொட்டு2 noṭṭu, பெ. (n.)

   புணர்ச்சி; Cohabitation.

     [நுள்(துளை); → நொள் → நொட்டு. இழிவழக்கு.);]