நொடையாட்டியர் noḍaiyāḍḍiyar, பெ. (n.)
விலைகூறிவிற்கும் மகளிர்; sales girl.
“காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்” (சிலப். 5:24);.
[நொடை + ஆட்டியர். ஆளன் (ஆ.பா.); x ஆட்டியர் (பெ.பா.);]