நொடைமை noḍaimai, பெ. (n.)
விலை; price.
“அருங்க ணொடைமை தீர்ந்தபின்” (பதிற்றுப். 68:11);.
[நொடை → நொடைமை = விலைகூவும் பண்பு.]