நொடைநவில் மகடூஉ

நொடைநவில் மகடூஉ noḍainavilmagaḍūu, பெ. (n.)

   பல பண்டமும் விற்கும் மகளிர்; merchandise girl, sales girl.

     “நொடை நவில் மகடுஉக் கடைகெழு விளக்கமும்” (சிலப். 6:139);.

     [நொடை + நவில் + மகடுஉ. மகள் + து-மகடுஉ-அளபெடுத்தது.]