நொடுநொடெனல் noḍunoḍeṉal, பெ. (n.)
1. படபடப்புக்குறிப்பு; expr. signifying restlessness.
2. துடுக்காயிருத்தற் குறிப்பு; rudeness.
[நொடுநொடு → நொடுநொடெனல்]