நொடுநொடு-த்தல் noḍunoḍuttal, 4 செ.கு.வி. (v.i.)
1. துடித்தல்; to be fidgety, restless,
2. துடுக்காயிருத்தல்; to be rude, mischievous roguish.
நொடுநொடுத்த பிள்ளை.
[(நுள்); → நொடு → நொடுநொடு → நொடுநொடு-த்தல் மு.தா.);]