நொடுக்குநொடுக்கெனல் noḍukkunoḍukkeṉal, பெ. (n.)
1. தட்டுதலால் உண்டாம் ஒலிக்குறிப்பு; onom expr. signifying, slight tapping or knocking noise.
2. நடக்கும் போது பாதக்குறட்டில் உண்டாகும் ஒலிக்குறிப்பு; clacking, as of wooden sandals in walking.
3. அலப்பற்குறிப்பு; talking fast, chattering.
4. படபடத்தற்குறிப்பு; being fidgety, restless, rude.
[நொடுக்கு + நொடுக்கெனல்.]