நொடி பயிற்று-தல் noḍibayiṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.)
பேச்சுக் கற்பித்தல்; to teach to speak, as to a baby.
‘நொடிபயிற்றுவாள்’ (சீவக. 363, உரை);.
[நொடி6 + பயிற்று-தல்.]