நொடிவேதை noḍivētai, பெ. (n.)
நொடிப் பொழுதில் அதாவது சிறிய கால அளவில் செய்யும் மாயக் கலை (வாத வித்தை);; transonuling metals into gold in a minute time with in a short time. (சா.அக.);.
[நொடி + வேதை. வ.வித்தை → த. வேதை]