நொடிவிழு-தல் noḍiviḻudal, 4 செ.கு.வி. (v.i.)
1. வண்டிப்பாதையில் குழிப்பள்ளம் விழுதல்; to be full of cross-ruts, as a road.
நொடியிருக்கும், வண்டியைப் பார்த்து ஒட்டு.
2. கோணலாதல். (வின்.);; to become crooked.
[நொடி + விழு-தல்]