நொடிவிடு-தல் noḍiviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.)
சொடுக்குதல்; to snap, as with the thumb and the middle finger.
“நொடிவிடுவன்ன காய் விடு கள்ளி” (நற்.314);
[நொடி2 + விடு-தல்.]