நொடிவரை

நொடிவரை noḍivarai, வி.எ. (adv.)

   விரைவில்; in a moment;

 in a shorttime.

     “செந்நெறி போய்ப் புகுமி னொடிவரையே” (திருநூற்.33);

     [நொடி6 + வரை. நொடிப் பொழுதிற்குள்]