நொடியவிழ்-த்தல் noḍiyaviḻttal, 4 செ.கு.வி.(v.i.)
பிதிர் (புதிர்); விடுத்தல்; to solve a riddle or conundrum.
[நொடி + அவிழ்-த்தல். நொடி = புதிர். அவிழ்த்தல் = விடுவித்தல், புதிரை விடுவித்தல்]