நொடிப்பு noḍippu, பெ. (n.)
கணப்பொழுது; instant momemt.
“நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ” (சீவக. 1773);.
[நொடி6 + நொடிப்பு]