நொடிப்பவுந்திரம்

நொடிப்பவுந்திரம் noḍippavundiram, பெ. (n.)

   ஆண்குறிக்கு அருகில் உண்டாம் கட்டிவகை (M.L.);; urinary fistula.

     [நொடி6 + பவுந்திரம். Skt பகந்தரத → த.பவுந்திரம்]