நொடிப்பவித்திரம்

நொடிப்பவித்திரம் noḍippavittiram, பெ. (n.)

   ஆசனத்தில் புரைவைத்துப் புண்ணுண் டாக்கும் நோய்வகை; fistula in ano, piles.

     [நொடி6 + பவித்திரம். Skt பகந்தர → த. பவித்திரம் = புண்நோய்]