நொடிபோக்கு-தல் noḍipōkkudal, 5 செ.கு.வி. (v.i.)
தாளத்திற்கேற்பக் கையை நொடித்தல்; to snap the fingers in marking time.
“அசை யுஞ்சீரு மளந்து நொடி போக்கி” (பெருங். வத்தவ 5:5);
[நொடி6 + போக்கு-தல்.]