நொடிபாராட்டு-தல்

நொடிபாராட்டு-தல் noḍipārāḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   விடுகதை சொல்லுதல் (யாழ்.அக.);; to propose riddle, set conundrums.

     [நொடி5 + பாராட்டு-தல். நொடி = விடுகதை]