நொடிபயிற்றுவாள்

நொடிபயிற்றுவாள் noḍibayiṟṟuvāḷ, பெ. (n.)

   தாயர் ஐவரில் ஒருவர் (சிலப். 16:85 அரும்);; a kind of mother.

     [நொடி + பயிற்றுவாள்.]

ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் எனத்தாயர் ஐவர் ஆவர். (சிலப். அரும். பக்-429);