நொடித்துப்போ-தல்

நொடித்துப்போ-தல் noḍittuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   நிலை குலைதல்; to become straitened in circumstances;

 to become a bankrupt.

அந்தச் செல்வந்தர் நொடித்துப் போனார். தொழில் நொடித்துப் போனதற்கு அவரே காரணம். நல்லாவாழ்ந்தார். இப்போது நொடித்துப் போனார்.

     [நொடி2 → நொடித்து போ-தல்.நொடித்துப்போதல் = வருமானம் அல்லது பொருள் இல்லாமல் ஒருவரின் குடும்பம், வாழ்க்கை, தொழில் சீர்குலைதல்]