நொச்சித்திணை noccittiṇai, பெ. (n.)
நொச்சி மாலைசூடி வீரர்கள் எயில்காத்தலைக் கூறும் புறத்தினை (பு.வெ.5, கொளு);; major theme describing the defence of a fort by warriors wearing nocci garlands.
[நொச்சி + திணை. திணை = ஒழுக்கம், புற ஒழுக்கம்]