நொச்சிக்குப்பம்

 நொச்சிக்குப்பம் noccikkuppam, பெ. (n.)

   சென்னை மாவட்ட ஊர்; a village in Chennai district.

     [நொச்சி + குப்பம்.]

நெய்தல் நிலமக்கள் வலையர் என்றும் செம்படவர் என்றும் பரதவர் என்றும் வழங்க பெறுவர். அன்னார் வாழுமிடம் குப்ப என்னும் பெயரால் குறிக்கப்படும். சென்னையை சேர்ந்த கடற்கரையில் பல குப்பங்கள் உண்டு காட்டுக்குப்பம், கருங்குடிக்குப்பம், நடுக்குப்ப சோலைக் குப்பம், குயில் குப்பம், நொச்சிக் குப்ப போன்றவை பரதவர் வாழுமிடங்களே.