நொச்சிக்கசங்கு nossikkasaṅgu, பெ. (n.)
கூடைகள் முடைய உதவும் நொச்சியின் சிறுகுச்சி (இ.வ.);; stalks of nocci used in making plaited baskets.
[நொச்சி + கசங்கு. கசங்கு = கூடை முடையப் பயன்படும் சிறுகுச்சி]