நொசிப்பு

நொசிப்பு1 nosippu, பெ. (n.)

   கல்லறை; intense contemplation.

     “நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து” (பரிபா.5:37);.

     [நொசி2 → நொசிப்பு.]

 நொசிப்பு2 nosippu, பெ. (n.)

   மனதை ஒருவழிப்படுத்துகை; concentration of mind. (சா.அக.);.

     [நொசி → நொசிப்பு]