நொசநொச-த்தல் nosanosattal, 4 செ.கு.வி. (v.i.)
சோறுங்கஞ்சியும் கட்டுவிட்டு நொந்து போதல்; to spoil, as of boiled rice etc.
[நுள் (குலைதல்); → நொள் → நொள → நொச → நொசநொச-த்தல் (மு.தா.);]