நொசநொசவெனல்

 நொசநொசவெனல் nosanosaveṉal, தொ.பெ. (vbl.n.)

   சோறு நொந்துபோன நிலையடைகை; mashed rice.

     [நொச + நொச + எனல்.]