நொக்கென nokkeṉa, வி.எ. (adv.)
உடனே; instantly, immediately.
“நொக்கெனக் கண்ணன் கழல்க ணினை மினோ” (திவ். திருவாய். 4.1:3);.
[நொக்கு + என.]