நொக்காங்குலை nokkāṅgulai, பெ. (n.)
நுங்குக்குலை; bunch of young palmyra fruits. (சா.அக.);.
[நுங்குக்குலை → நொக்காங்குலை (உ.வ.);]