நைவு naivu, பெ. (n.)
1. வாடினது; anything injured or spoiled.
2. மிகப் பழுத்தது; over-ripenness.
3. வருந்துகை; suffering.
4. நோய்; disease.
“நாளு நைவகன்ற” (தைலவ. தைல. பாயி. 1.);.
[நை4 → நைவு]