நைவா-தல் (நைவருதல்) naivādalnaivarudal, 18 செ.கு.வி. (v.i.)
1. வருந்துதல்; to be distressed.
“நைவாரா வாயமக டோள்” (கலித். 103:66);.
2. இரங்குதல்; to pity, to be merciful.
“நல்காமையினைவரச் சாஅய்” (புறநா.146);.
[நை4 + வா-தல்.]