நைவளம் naivaḷam, பெ. (n.)
1. பாலைப் பண்வகை; a secondary melody-type of the Pala class.
“நைவளம் பழுநிய பாலை வல்லோன்” (குறிஞ்சிப். 146.);.
2. குறிஞ்சி யாழ்த்திற வகை (பிங்.);; a secondary melodytype of the kuriñji class.
3. தாளத்தையுடையபாட்டு; a kind of musical song.
“நைவளம் பூத்த நரம்பியை சிப் பொய் வளம்” (பரிபா. 18:20);.