நையப்பாடு-தல் naiyappāṭudal, 5 செ.குன்றாவி. (v.t.)
பல்லைக்காட்டிக் கெஞ்சுதல்(இ.வ.);; to cringe.
மறுவ, நையம் பாடுதல்
[நை2 → நைய + பாடு-தல்.]