நையநருக்கு-தல் naiyanarukkudal, 5 செ.குன்றாவி. (v.t.)
நையநறுக்கு-தல் பார்க்க;see raya-marukku-
அவனை நைய நருக்கி விட்டார்கள்.
[நொய் → நை → நைய + நருக்கு-தல். நறுக்கு → நருக்கு.]