நைந்திகை naindigai, பெ. (n.)
முல்லை மலர் (மலை.);; trichotomus-flowering smooth jasmine.
[நைதிகை = ஊசிமல்லிகை . நைதிகை → நைந்திகை.]