நைந்தபழம் naindabaḻm, பெ. (n.)
கனிந்து இளகிய பழம்; over riped fruit. (சா.அக.);.
[நை → நைந்த + பழம். நை → நைதல் = இளகுதல், பதனழிதல்]