நைந்தசோறு naindacōṟu, பெ. (n.)
பதனழிந்த சோறு; stale cooked rice, rotton cooked rice. (சா.அக.);.
[நை → நைந்த + சோறு, நை → நைதல் =
குழைதல், வாடல்]