நைச்சாந்து naiccāndu, பெ. (n.)
கைக்கு மெதுவாம்படி நன்றாயரைக்கப்பட்ட சுண்ணாம்பு (சுன்னக்கரை);; well-ground mortar, fine plaster.
[நை2 + சாந்து]