நைகரம் naigaram, பெ. (n.)
1. துன்பம்; anxiety, care, distress.
“நைகர மொழிந்து” (விநாயகபு.57:18);.
2. குறைவு; Deficiency.
“நைகர மிலாவன்பி னங்கையார்” (பெரியபு. அரிவாட்.12);.
[நை2 → நைகரம்.]