நேற்றைய nēṟṟaiya, பெ.எ. (adj.)
1. நேற்று நடந்த; yesterday’s event, etc.
நேற்றைய கூத்து நன்றாயிருந்தது.
2. கடந்த காலத்திலிருந்த; of the past.
நேற்றைய மனிதர்களைப் போல் நாமும் இருக்கக்கூடாது.
[நேற்று → நேற்றைய]